தமிழகம்

கொரோனா எதிரொலி; கோவில்களில் நடைபெறும் திருமணத்திற்கு புதிய கட்டுப்பாடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டு அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து  செயல்படுத்தியும் வருகிறது. 

ALSO READ  வாரம் 3 முட்டை புதுச்சேரி ஆளுநர் உத்தரவு !

இந்நிலையில்  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கோவில்களில் நடைபெறும் திருமணங்களில், 10 பேருக்கு மேல் அனுமதி இல்லை. கோவிலுக்குச் சொந்தமான மண்டபங்களில் நடைபெறும் திருமணத்தில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது. ஒதுக்கீடு செய்யப்படும் நேரத்தில் மட்டுமே திருமண நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். திருமண விழாக்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அனைவரும் இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்; சென்னை மாநகராட்சி ஆணையர் !

News Editor

ஆவின் பால் பண்ணையில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா… 

naveen santhakumar

திங்கட்கிழமை முதல் அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர வேண்டும்- அண்ணா பல்கலைக்கழகம்

naveen santhakumar