தமிழகம்

கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.

அதன்படி மருந்துக்கடைகள் பால் விநியோக கடைகள், பெட்ரோல் பங்க்  தவிர்த்து இதர கடைகள் அனைத்தும் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது. பேருந்துகளிலும் ரயில்களிலும் 50 சதவிகிதம் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி அளித்துள்ளது.

அதன் பொருட்டு இன்று கோவையில் 12 மணி வரை செயல்பட்டு வந்த இறைச்சி கடைகள் மளிகை கடைகள் இதர கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. பெரிய பெரிய ஜவுளிக் கடைகள் நகைக் கடைகள் ஆகியவை காலை முதலே மூடப்பட்டிருந்தன.


Share
ALSO READ  என்ன கடிச்சது இந்த பாம்பான்னு பாருங்க .… மருத்துவமனையில் பரபரப்பு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் இறந்தால் உடலை அடக்கம் செய்ய எனது கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள் – விஜயகாந்த்…

naveen santhakumar

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மதுரை மாநகரின் மையப்பகுதியில் உள்ள தமுக்கம் மைதானத்தை இடிக்கும் பணி தொடங்கியது.

naveen santhakumar

சீமான் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு…

naveen santhakumar