தமிழகம்

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இல்லை : நேரடியாக பொதுத்தேர்வு தான் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தப்பட மாட்டாது என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Optional exam will be in September or October, says Tamil Nadu education  minister Anbil Mahesh Poyyamozhi | Chennai News - Times of India

10,11,12ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது. பொதுத்தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் வகையில் டிசம்பர் மாதத்தில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ALSO READ  அதிமுக பிரமுகர் கொலை வழக்கு, நீதிமன்றத்தில் சரணடைந்த குற்றவாளி ! 
Chennai In Focus | Directorate of Public Instruction | DPI Campus |  District Primary Education | Department of School Education | Department of  Education | Department of Govt. Examinations | Directorate of Public  Instruction Campus | Location

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிகையாளர் சந்த்திப்பில் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நவம்பர் 1ம் தேதி விடுமுறை! ஆட்சியர் அறிவிப்பு !

naveen santhakumar

ஜனவரியில் விடுதலையாகிறாரா சசிகலா?????

naveen santhakumar

மதுரையில் பைக்குகளை திருடிய பாதிரியார் கைது…

naveen santhakumar