தமிழகம்

ஒரு கோடி சப்ஸ்கிரைபர்; ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண நிதி- கலக்கும் Village Cooking Channel…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

யூ-ட்யூபில் ஒரு கோடி சப்ஸ்கிரைப்களைக் கடந்த முதல் தமிழ் சேனல் என்ற பெருமையைப் பெற்ற VILLAGE COOKING CHANNEL குழுவினர், கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், இவர்களது ‘வில்லேஜ் குக்குங் சேனல்’ ஒரு கோடி சப்ஸ்கிரைப்களைக் கொண்ட யூடியூப் சேனல் என்ற பெருமையையும்,

தென்னிந்தியாவிலேயே முதல் டைமண்ட் பட்டன் பெற்ற சேனல் என்ற பெருமையை பெற்றது சேனல் என்றால் அது புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்த்தவர்கள் நடத்தும் ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ ஆகும்.

ALSO READ  தமிழகம் முழுவதும் போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
யூடியுப்பில் சாதனை படைத்த வில்லேஜ் குக்கிங் சேனல்... இந்தியாவையே திரும்பி  பார்க்க வைத்த தமிழக கிராமத்தினர்..! | Village cooking channel that made a  record on ...

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்துக்கு வந்தபோது, இக்குழுவினரோடு இணைந்து சமையலில் உதவி புரிந்த ராகுல், அக்குழுவோடு சிறிது நேரம் பேசி அவர்களுடனேயே, அவர்கள் சமைத்த காளான் பிரியாணியை ருசித்தார்.

BIG MOMENT | RAHUL GANDHI Join In Village Cooking | Mushroom Biryani | Village  Cooking Channel - YouTube

பொதுவாக, தங்களின் பிரம்மாண்ட சமையல் மூலம் தயார் செய்த உணவுகளை காப்பகங்களுக்கு பகிர்ந்தளித்து வரும் இக்குழுவினர், யூடியூப் மூலம் பெற்ற வருவாயில் 10 லட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளனர்.

ALSO READ  நியூட்ரினோ,மீத்தேன், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் - சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு…!

இக்குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திறப்பு விழா அன்றே மூடு விழா கண்ட பிரியாணி கடை……

naveen santhakumar

10,583 பேருக்கு மானியம் – தமிழக அரசு அறிவிப்பு..

naveen santhakumar

144 தடை உத்தரவு பிறப்பிப்பு – 50க்கும் மேற்பட்டோர் கைது

naveen santhakumar