சுற்றுலா தமிழகம்

உதகை மலை ரயில் சேவை 4 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் சேவை 4 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையத்திலிருந்து தினசரி உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் அதிகரித்ததால்  நீலகிரி மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசும் , மாவட்ட நிர்வாகமும் விதித்திருந்தன.இதனால் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மலை ரயில் சேவையும்  நிறுத்தப்பட்டது.

தற்போது  தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில்  மேட்டுப்பாளையம் உதகை இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியுள்ளது.காலை 7:10 மணிக்கு புறப்பட்ட மலை ரயிலில் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொள்கின்றனர். -சா.கற்பகவிக்னேஷ்வரன்


Share
ALSO READ  பேருந்து படிக்கட்டில் நின்று மாணவர்கள் பயணித்தால் ஓட்டுநர்,நடத்துநர் மீது நடவடிக்கை
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என்ன கடிச்சது இந்த பாம்பான்னு பாருங்க .… மருத்துவமனையில் பரபரப்பு

Admin

சூரப்பாவிற்கு எதிராக ஆதாரம் கிடைத்துள்ளது; கலையரசன் குழு தகவல்!

News Editor

சென்னை அண்ணா சாலையில் உள்ள கட்டடத்தில் தீ விபத்து!

naveen santhakumar