தமிழகம்

தமிழ் நாட்டில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க வாய்ப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை :

தமிழ் நாட்டில் 9 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்.1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் கருத்துக்கள் கேட்டிருந்தார்.

ALSO READ  மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயம் -பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு
Student Safety Advisory Committee To Be Setup In All Schools: Minister Anbil  Mahesh Poyyamozhi - DTNext.in

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அளித்த கருத்துக்களையும் தொகுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் 6 ம் வகித்து முதல் 8 ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை அக்டோபர் மாதம் முதல் திறக்கலாம் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ALSO READ  பொது விடுமுறையில் திடீர் மாற்றம்… முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையால் அவசர உத்தரவு!
TN will not allow ideological penetration by NGOs, says Education Minister  - DTNext.in

வரும் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முழு ஊரடங்கு; 978 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை !

News Editor

காந்திக்கு விடுதலை உணர்வை ஊட்டிய தில்லையாடி வள்ளியம்மை

Admin

‘அவரு சாகல’ – மயங்கி கிடந்த இளைஞர்- தோளில் சுமந்த பெண் ஆய்வாளர்

naveen santhakumar