தமிழகம்

குடும்பத் தலைவிகளுக்கு மாதமும் ரூ.1000 – அரசின் முடிவில் ஏமாற்றம் – பெண்கள் கருத்து

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தகுதியுள்ளவர்களுக்கு மாதம் உரிமைத்தொகை என தமிழக அரசின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக கருத்து கூறியுள்ள பெண்கள், அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil Nadu Assembly Election: DMK Promises Rs 1,000 Per Month For  Housewives If Voted To Power

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட ரூ1000 உரிமைத்தொகை தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி அனைத்து குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று ஆனால் தகுதியுள்ளவர்களுக்கு மாதம் 1000 என்ற அரசின் முடிவு தங்களுக்கு ஏமாற்றத்தினை அளித்துள்ளதாக குடும்பதலைவிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ  12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - மாணவர்கள் ஆப்சென்ட்?

அதேசமயம் குடும்பத்தலைவர் பெயர் மாற்றம் செய்ய தேவை இல்லை என்ற அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நான் அரசியலுக்கு கட்டாயம்  வருவேன் : நடிகர் பார்த்திபன் 

News Editor

இசையமைப்பாளர் இனியவன் காலமானார்

naveen santhakumar

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

News Editor