இந்தியா தமிழகம்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாட்டில் 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றம் இன்றி அதே விலையில் விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏறியதால் விலைக்குறைப்பு மேற்கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் கிட்டதட்ட 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றம் இன்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பண மாலை.. மலர் மழை.. சுகாதாரப் பணியாளர்களை கௌரவித்த பஞ்சாப் மக்கள்….

naveen santhakumar

ஒன்றாக சேர்ந்து பிளஸ்-1 தேர்வு எழுதிய தாய்-மகன் :

Shobika

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்; முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா

naveen santhakumar