தமிழகம்

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 20 ஆயிரம் வழங்கிய சிறைவாசி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வீசத் துவங்கியதனைத் தொடர்ந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி திரட்டி வருகிறார். தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சியினர், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள், குழந்தைகள், அரசு ஊழியர்கள் பலரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். 

ALSO READ  மீண்டும் வெளியீட்டில் தள்ளிப்போகும் காட்டேரி படம்...!

இந்நிலையில் முதலமைச்சரின் குரானா நிவாரண நிதிக்காக கோவை மத்திய சிறையில் சிறைவாசி ஆக இருந்து வரும் ஒருவர் அவரது வைப்பு தொகையில் இருந்து 20 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மோகன்ராம் என்பவர் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கோவை சூலூரில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் கைதாகி விசாரணை சிறைவாசிகள் கோவை மத்திய சிறையில் இரு ஆண்டுகளாக இருந்து வருகிறார். 

இந்நிலையில் அவரது வைப்பு தொகையில் இருந்து (PCP- Prisoner’s Cash Property) ரூபாய் 20 ஆயிரத்தை சிறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணனிடம் வழங்கியுள்ளார். இவரின் இச்செயலுக்கு இதர சிறைவாசிகளின் சிறை அதிகாரிகளும் பாராட்டுதல் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்……

naveen santhakumar

பேரதிர்ச்சி… சூப்பர் சரவண ஸ்டோர்ஸ் மூடல்!

naveen santhakumar

அக்டோபர் – 1ந் தேதி முதல் குளிர்சாதன அரசு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு…!!

Admin