தமிழகம்

பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு:

சென்னை:

தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு 03.05.2021 அன்று தொடங்கி 21.05.2021 அன்று முடிவடையும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

03/05/2021 – மொழிப்பாடம்

05/05/2021- ஆங்கிலம்

07/05/2021- கணினி அறிவியல்

11/05/2021- இயற்பியல், பொருளாதாரம்

17/05/2021- கணிதம், விலங்கியல்

19/05/2021- உயிரியல், வரலாறு

21/05/2021- வேதியியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.காலை 10 மணி முதல் காலை 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதிக்கப்படுவர்.

காலை 10.10 மணி முதல் காலை 10.15 மணி வரை மாணவர்களின் விவரங்கள் பரிசோதிக்கப்படும்.காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை  பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை தேசிய சுய ஊரடங்கு நீங்கள் தயாரா???

naveen santhakumar

நெல்லையப்பர் கோவிலுக்கு -இந்திய உணவு பாதுகாப்பு கழகம் விருது

Admin

அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் அப்போலோ சேர்மன் பிரதாப் சி ரெட்டி வேண்டுகோள் !

News Editor