தமிழகம்

தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்தே இந்த 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ  மாதவிடாய் காலத்தில்பெண்களை ஊருக்குள் அனுமதிக்காத கிராமம்....
அதி தீவிர கனமழை.. 6 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்".. வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை.!! - Seithipunal | DailyHunt

அதேபோல, புதுச்சேரியிலும் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாட்டிலேயே முதல்முறையாக இரவு நேர ஆதார் சேவை மையம்…..

naveen santhakumar

‘தமிழக முதல்வர்’ ட்விட்டரில் மாற்றம் செய்த மு.க ஸ்டாலின் !

News Editor

எம்.ஜி.ஆர் படம் வெளியாகும் போது முதல் நபராக படத்திற்கு செல்வேன்?

Shanthi