தமிழகம்

ரியர் வியூ கண்ணாடிகள் அகற்றுவதால் விபத்துக்கள் அதிகரிக்கிறது- உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம் குமார் ஆதித்தன் என்பவர் பொது நல ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில்,பின்னால் வரும் வாகனங்களை கண்காணிக்க இரு சக்கர வாகனங்களில் ரியர் வியூ கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன

ஆனால் பலர் ரியர் வியூ கண்ணாடிகள் அகற்றி விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. எனவே ரியர் வியூ கண்ணாடி இல்லாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இவ் வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

ALSO READ  4 வயதிற்கு உட்பட குழந்தைகள் ஹெல்மெட் அணிய வேண்டும்
Madras High Court resolves to allow physical hearing with its full capacity  in lower courts from January 18

இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியை அகற்றினால், வாரண்டி கிடையாது என வாகனம் ஓட்டுபவரை எச்சரிக்கும்படி வாகன விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும் புதிய வாரண்டி விதிகளை உருவாக்க வாகன உற்பத்தியாளர்களை அறிவுறுத்தலாம் என்று போக்குவரத்து துறை ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

76 மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி !

News Editor

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

naveen santhakumar

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது…!

News Editor