தமிழகம்

தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு – விவரம் கோரியது டி.என்.பி.எஸ்.சி..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஏதுவாக டி.என்.பி.எஸ்.சி. விவரம் கோரியுள்ளது.

TNPSC exam scam: 3 high scoring candidates arrested - DTNext.in

குரூப் – 1 முதல்நிலை தேர்வு எழுதியவர்கள் 1 – 10ம் வகுப்பு தமிழ் வழிக் கல்விக்கான சான்றை பதிவேற்ற வேண்டும். 11, 12 அல்லது பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்ததற்கான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


Share
ALSO READ  அதிமுக கொடியுடன் வந்தால் நடவடிக்கை; சசிகலாவை எச்சரிக்கும் காவல்துறை !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- அனுமதிக்கப்பட்டவை; அனுமதிக்கப்படாதவை எவை.?? 

naveen santhakumar

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைப்பு

News Editor

பிரான்ஸ் அதிபர் இமானுவேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அவரது புகைப்படத்தை ஒட்டியதால் பரபரப்பு:

naveen santhakumar