தமிழகம்

விதிமுறைகளை மீறிய உணவகங்கள்; சீல் வைத்த மாநகராட்சி ஊழியர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவையில் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நோய்களை கட்டுப்படுத்த பல்வேறு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில்  கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றுக்கு நோயாளிகள் அதிகம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ALSO READ  பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு !

மருத்துவமனை முன்பு உள்ள உணவகங்களில் அரசின் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுவதாகவும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக  தெரியவந்தது.

அதனையடுத்து இன்று மருத்துவமனை முன்பு உள்ள மூன்றுக்கும் மேற்பட்ட கடைகளை சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைத்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாணவன் இதயத் துடிப்பை மீட்ட நர்ஸ் – குவியும் பாராட்டுக்கள்

naveen santhakumar

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு- முதல்வர் அறிவிப்பு…

naveen santhakumar

தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட செந்தில் தொண்டமானின் பிறந்தநாள்!!!

naveen santhakumar