தமிழகம்

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பளு தூக்கும் போட்டியில் வெற்றி: முதல்வர் பாராட்டு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

தென்காசி மாவட்டம் தி மு. க வைச் சேர்ந்த சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பளு தூக்கும் போட்டியில் வெற்றி சாதனை படைத்துள்ளார்.

What Makes Masters Competition Different From Regular Competition? |  Breaking Muscle

தமிழ்நாடு பளு தூக்கும் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா 100 கிலோ, 120 கிலோ எடை பிரிவுகளில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசினை பெற்று சாதனை புரிந்துள்ளார்.

ALSO READ  தமிழகம் முழுவதும் பீச், உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி
The-benefits-of-strength-training

மாநில அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் கோவாவில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கும், நியூஸிலாந்தில் நடைபெறவிருக்கும் சர்வதேச அளவிலான காமன்வெல்த் போட்டியிலும் பளு தூக்கும் போடியில் பங்கு பெறும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பளு தூக்கும் வெற்றி பெற்றதை பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இலவச பயண சலுகை; ரூ.5000 ஊக்கத்தொகை – முதல்வர் அறிவிப்பு! 

naveen santhakumar

சென்னை ஜுடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் வழக்கை CBCID-க்கு மாற்ற உத்தரவு

Shobika

ராமசந்திரா மருத்துவமனையிலிருந்து நடிகர் கமல்ஹாசன் நாளை டிஸ்சார்ஜ் :

naveen santhakumar