தமிழகம்

பள்ளிமாணவர்களுக்கு  தேர்வு எப்போது? செங்கோட்டையன் பதில் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்களுக்கு பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பிறகு தேர்வு குறித்து அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “முதல் கட்டமாகத் திறக்கப்படும் 10, 12- ஆம் வகுப்புகளுக்காக 6,029 பள்ளிகள் தயாராக உள்ளன. 98% மாணவர்களின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

விருப்பமுள்ள 10, 12- ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் பள்ளிக்குச் செல்லலாம். பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பிறகு தேர்வு குறித்து அறிவிக்கப்படும்” என கூறினார். 


Share
ALSO READ  40 நாட்களுக்கு பிறகு தனது மகள்களுடன் அமைச்சர்...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவில் இருந்து குணமடைந்த சசிகலா 

News Editor

ருபாய் 2,500 பொங்கல் பரிசை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு..!

News Editor

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மறைவு

naveen santhakumar