தமிழகம்

அதிசயம்..!!!!!ஆனால் உண்மை….சிதம்பரம் நடராஜர் கோவிலில் நிகழ்ந்த அதிசயம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடலூர் :

சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் உள்ள நடராஜர் சிலை மீது மழை பெய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற ஒன்று. “பூலோகத்தின் கைலாயம்” என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் உள்ள நடராஜர் சிலை மீது மட்டும் மழை பொழியும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ALSO READ  முதல் டோஸ் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி நீலகிரி மாவட்டம் சாதனை..!!

அங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் கோபுரத்தின் மீதுள்ள சிவபெருமான் சிலை மீது மட்டும் மழை பெய்கிறது.மற்ற சிலைகள் மீது மழை பொழியவில்லை. இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அர்ஜுனா விருது பாஸ்கரனுக்கு ஊக்கத்தொகை: தமிழக அரசு அரசாணை வெளியிட்டு…

Admin

காலையிலேயே கலைகட்டும் டாஸ்மார்க்; கட்டுப்பாடுகளால் குவியும் மது பிரியர்கள் ! 

News Editor

தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆலோசனை கூட்டம் !

News Editor