தமிழகம்

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் பாடல் வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் ஒரு பாடல் அக்டோபர் 4 ம் வெளியிடப்படுகிறது. அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி உள்பட பலர் நடிக்கிறார்கள்

BREAKING: Annaatthe Official Release Date! | Rajinikanth | Sun Pictures |  Siva Thalaivar168 - YouTube

அண்ணாத்த திரைப்படம் தீபாவளி திருநாளான நவம்பர் 4ம் தேதி தியேட்டர்களில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  செப்.15க்குள் உள்ளாட்சித் தேர்தல் - அமைச்சர் பெரியகருப்பன்
Rajinikanth's Annaatthe to release on November 4, 2021 - Movies News

அண்ணாத்த படத்தில் இமான் இசையில் விவேகா எழுதியுள்ள ஒரு பாடலை மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இந்தப் பாடல் வரும் 4ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது; தினகரன் திட்டவட்டம் !

News Editor

பருவமழை முன்னெச்சரிக்கை – தமிழக அரசு நடவடிக்கை..

Shanthi

அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி :

naveen santhakumar