தமிழகம்

போராட்டம் நடத்தியதால் ஸ்டாலின் உட்பட 1600 மீது வழக்கு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை :

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு போலீசார் அனுமதியளிக்க மறுத்தனர். இருப்பினும் தடையை மீறி இன்று உண்ணாவிரதம் போராட்டத்தினை திமுகவினர்  நடத்தினர்.

இந்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்பட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சட்டவிரோதமாக கூடுதல், அரசின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Share
ALSO READ  23 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாடு- கேரளா போக்குவரத்து துவங்கியது
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5,6-வது அணுஉலைக்கான கட்டுமான பணி தொடக்கம்

News Editor

நான் இறந்து விட்டேன்- நித்தி பகீர் ஸ்டேட்மண்ட்…

naveen santhakumar

வாகன ஓட்டிகளுக்கு அதிரடி அறிவிப்பு!!!

Shanthi