தமிழகம்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த மாநில தேர்தல் ஆணையம் முயற்சி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

தமிழகத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் முனைப்பு செலுத்தி வருகிறது.

EC urges law ministry to look into pending electoral reforms - The Economic  Times

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சிகளில், வார்டு வரையறை பணிகள் நடந்து வருகின்றன.

ALSO READ  அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் வைத்த ஒரே ஒரு கோரிக்கை!
Election Night: Live Updates & Analysis From Local Elections - LBC

இதைத்தொடர்ந்து மேயர், சேர்மன், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டை வரையறுப்பது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் சுந்தரவல்லி, வார்டு மறுவரையறை ஆணைய செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

State Election Commission begins to prepare rolls for civic polls -  DTNext.in

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மகளிர், பட்டியலினத்தவர்கள், பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

True caller -ஆல் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை கேளுங்க

Admin

கௌசல்யாவிடம் ரூ.1 கோடிக்காக கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா?

Admin

ரெட் அலர்ட் வாபஸ் – வானிலை ஆய்வு மையம்

naveen santhakumar