தமிழகம்

Swiggy மட்டும் Zomato மூலமாக வீடுகளுக்கு இறைச்சி டெலிவரி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வேலூர்:-

வேலூரில் Swiggy மட்டும் Zomato மூலமாக வீடுகளுக்கு இறைச்சி டெலிவரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம்:- 

பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு Swiggy மட்டும் Zomato மூலமாக வீடுகளுக்கு இறைச்சியை டெலிவரி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக சென்னையில் Swiggy மட்டும் Zomato மூலமாக காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு டெலிவரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல தமிழக அரசின் தோட்டக்கலைத் மூலமாகவும் வீடுகளுக்கு காய்கறி மற்றும் பழங்கள் டோர் டெலிவரி செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  இடைவிடாது கொட்டி தீர்த்த மழை- விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மிஸ்டர் கோல்ட் எண்ணெய் குடோனில் தீ விபத்து..

Shanthi

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம்- தமிழக அரசு…???

naveen santhakumar

சென்னையில் சுமார்ட் போக்குவரத்து ரோந்து வாகனம் அறிமுகம்…

Admin