தமிழகம்

Swiggy, Zomato மற்றும் Dunzo போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் மூலம், வீடுகளுக்கு காய்கறிகள் விநியோகம்- CMDA…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கோயம்பேடு காய்கறி சந்தையில், மக்கள் கூடுவதை தடுக்கும் விதமாக, Swiggy, Zomato மற்றும் Dunzo போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் மூலம், வீடுகளில் காய்கறிகள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (CMDA), செயலர் Dr கார்த்திகேயன் IAS தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு மார்க்கெட் விலைக்கே, 16 வகை காய்கறி மற்றும் 5 வகை பழங்கள் கொண்ட தொகுப்பை, இந்த மூன்று நிறுவனங்கள் மூலம், விநியோகிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ  இதுவே இயேசுவுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்… ராமதாஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

இந்த சேவை மூலம், வீட்டில் இருந்தபடியே காய்கறி வாங்க விரும்புவோர், மதியம் ஒரு மணிக்கு முன்னர், CMDA இணையதளம் வாயிலாகவோ அல்லது 90256-53376 மற்றும் 24791133 என்ற தொலைபேசி எண்கள் மூலமாக ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை…!

News Editor

தரமற்ற ஆவின் பால்…..வாடிக்கையாளர் அதிர்ச்சி:

naveen santhakumar

தாம்பரம், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாநகராட்சிகளாக தரம் உயர்வு

News Editor