தமிழகம்

அதிக கொரோனா பாதிப்பு; மூன்றாவது நாளாக முதலிடத்தில் தமிழகம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

ALSO READ  கொரோனா பாதித்தவர்கள் வெளியே வந்தால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் !

இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 35,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் இந்த பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது நாளாக முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து  கேரளா மற்றும் கர்நாடகா அடுத்தடுத்த இடத்திலும் உள்ளது.

ஆரம்ப காலத்தில் கொரோனா தொற்று  அதிகமாக இருந்த மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது பாதிப்பு குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இரண்டு வருடத்திற்கு பிறகு நடைபெறும் குரூப் 2 தேர்வு ; தேர்வர்கள் மகிழ்ச்சி!

Shanthi

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5% ஒதுக்கீடு கோரி மனு

Admin

பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் !

News Editor