தமிழகம்

6 நிமிடத்தில் 128 பிரபலங்கள் குரலில் பேசி சாதனை படைத்த இளைஞர் !  

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் ஜி.பாலமுருகன்(19). (சொந்த ஊர் திருச்சி).  இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த மார்ச் 30 தேதி அன்று 5:51 நிமிடத்தில் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, முக ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் சிவாஜி கணேசன், நம்பியார், ரகுவரன், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் குரலில் பேசி அசத்தியுள்ளார்.

ALSO READ  மனம் மகிழும் மாவட்ட தலைவர்கள்; இன்னோவா கார்களை பரிசளிக்கும் பாஜக தலைமை !

மேலும்  சாலமன் பாப்பையா, பெப்சி உமா, லியோனி உள்ளிட்ட தொலைக்காட்சி பிரபலங்கள், எம்எஸ்வி,  இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள், தாடி பாலாஜி, ஈரோடு மகேஷ், ராமர் போன்ற தொலைக்காட்சி நகைச்சுவையாளர்கள், சின்சேன், ஜாக்கிச்சான் போன்ற கார்டூன் கதாப்பாத்திரங்கள், அப்துல் கலாம் உட்பட 128 நபர்களின் குரல்களை பேசி அதனை இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார். இதனை பரிசீலித்த அந்நிறுவனம் இவருக்கு VOICE IMITATION OF MAXIMUM EMINENT PERSONALITIES என்ற விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

மேலும் இதே நேரத்தில் 128 குரலுக்கும் மேல் பல்வேறு குரல்களில் பேசி சாதனை படைக்கும் முயற்சியில் இவர் ஈடுப்பட்டுள்ளார்.

ALSO READ  ஆமா லஞ்சம் கொடுத்தேன்.. ஒப்புக் கொள்ளும் தமிழக மக்கள்.. அதிர்ச்சி முடிவுகள்..


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஏ.ஆர்.ரகுமான்…! 

naveen santhakumar

பள்ளிகளுக்கு விடுமுறை… முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

naveen santhakumar

ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைத் திரும்ப அழைக்க முடிவு

News Editor