தமிழகம்

தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த வாகனங்கள் பறிமுதல்; எச்சரிக்கும் காவல்துறை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில்  நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜ், உதவி ஆய்வாளர் முத்து கணேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது நூற்றுக்கு மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை மறித்து அவர்களிடம் எங்கு செல்கிறேன் என்று போலீசார் கேட்டறிந்தனர்.

மருத்துவமனை மற்றும் மருந்துகள் ஸ்கேன் எடுப்பவர்களை மட்டும் அனுப்பிவிட்டு சுமார்  50 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.  மேலும் அவர்களை தேவையின்றி வெளியே சுற்றித் திரியக் கூடாது என கடுமையாக போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


Share
ALSO READ  என் மீது பொய் வழக்குகள்; தற்கொலைக்கு தூண்டுகின்றனர்- நீதிமன்ற நீதிபதி முன் கதறிய மீரா மிதுன்..!!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்..!

Admin

கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்த தமிழக அரசு ! 

News Editor

பிரச்சாரத்தின் போது கைது செய்யப்பட்ட உதயநிதி மற்றும் தொண்டர்கள் விடுதலை:

naveen santhakumar