தமிழகம்

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை: 

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் வரும் நவம்பர்-14ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. 

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கும் நேரமானது காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். 

ALSO READ  தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கம்:

மேலும், தமிழக மக்கள் அனைவரும் மாசில்லா தீபாவளியைக் கொண்டாடும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அம்மா உணவகங்களை போல் கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும்- அமைச்சர் சக்கரபாணி

naveen santhakumar

இருசக்கர வாகனங்களில் வீடுகள் தேடி இலவச ஆக்ஸிஜன் சேவை !

News Editor

அரசு ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயம்:

naveen santhakumar