தமிழகம்

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை பெற தமிழக அரசின் புதிய இணையதளம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவின் வூஹானில் தொடங்கிய கொரோனா இதுவரை ஏறத்தாழ 150 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா பரவும் வேகத்தைவிட அது குறித்த வதந்தில் படுவேகமாக பரவிவருகிறது.

கொரோனா வைரஸ் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் என பல்வேறு தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் ஏராளமாக உலாவருகிறது. 

இதையடுத்து தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தேசிய சுகாதார இத்திட்டத்தின்கீழ் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை பெறவும் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவும் புதிய வெப் போர்டல் http://stopcoronatn.in/ தொடங்கப்பட்டுள்ளது.

ALSO READ  முன்னாள் ஆளுநர் வீட்டிலேயே சூதாட்டமா!!!! அதிமுக பிரமுகருடன் 29 பேர் கைது:

மேலும் இந்த போர்ட்டலில் கொரோனா குறித்த அப்டேட் தகவல்களை உடனுக்குடன் பெறமுடியும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்களை தாக்க முயன்ற குண்டர்கள்:

naveen santhakumar

சென்னை ஐ.ஐ.டி-ல் மாணவர்கள் கருப்பு நிற உடைகள் அணிய தடை விதிப்பு……

naveen santhakumar

நாளை முதல் துவங்குகிறது…. “ஒரே நாடு, ஒரே ரேஷன்” திட்டம்….

naveen santhakumar