தமிழகம்

ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக வரும் குடும்பத்தாரை அலைக்கழித்தால் ரேசன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

ரேசன் கடைகளில் இன்று முதல் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படுகிறது!

இதுதொடர்பாக தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நியாயவிலை கடைகளுக்கு வரும் பொதுமக்களை அலைக்கழித்தால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; ரேசன் கடைகளுக்குச் செல்ல முடியாத முதியவர்களுக்குப் பதிலாக குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் சென்று பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ALSO READ  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர்; வெளுத்து வாங்கிய உறவினர்கள் !
Important news Rations shops in rental buildings to be changed to new  government owned buildings | ரேஷன் கடைகள் இடமாற்றம் விரைவில்; தமிழக அரசு  புதிய உத்தரவு | Tamil Nadu News in Tamil

இதனிடையே, நியாயவிலை கடைகளில் 5 வயதிற்கு மேட்பட்டவர்கள் வந்து கைரேகை பதிந்துவிட்டுப் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும், நியாயவிலை கடைக்கு வரமுடியாதவர்கள் அத்தாட்சி அளிக்கப்பட்ட நபர்கள் மூலம் ரேசனில் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் 16-08-21 அன்று சட்டப்பேரவையில் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் புதிய புயலுக்கு வாய்ப்பு!

naveen santhakumar

தமிழகத்தில் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்…..

Shobika

முதல்வர் மு.க.ஸ்டாலின் பஞ்சு மற்றும் கழிவுப்பஞ்சு மீதான வரி ரத்து என்று அறிவித்தார்….!!

Admin