தமிழகம்

இயக்குனர் மகிழ்திருமேனி படத்தில் உதயநிதி ஸ்டாலின்……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தி. மு. க கட்சியின் இளைஞர் அணி தலைவர், மற்றும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து தனது தொகுதியில் சிறப்பாக களப்பணி ஆற்றிவருகிறார் என கட்சி பேதமின்றி அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் சிறப்பான பணிகள் மூலம் மிகக்குறுகிய காலத்திலேயே தொகுதி மக்கள் ஒவ்வொருவருக்கும் பரிச்சயமாகி விட்டார்.

இந்நிலையில் திரைப்பட இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ALSO READ  நிர்வாண நிலையில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்

ரெட்ஜயண்ட் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சார பணிகளில் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டதன் காரணமாக படத்தின் சூட்டிங் பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை

Magizh Thirumeni & Udhayanidhi Stalin's new project is an action thriller  set in the financial world | Tamil Movie News - Times of India

எனவே ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி இந்த படத்தை முடித்து கொடுப்பதற்கு உதயநிதி ஸ்டாலின் தயாராகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!

News Editor

76 மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி !

News Editor

ஓய்வூதியம்ரூ.4 ஆயிரமாக அறிவிப்பு… தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!

naveen santhakumar