தமிழகம்

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு அரசு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பாமக தொடர்ந்து  பல  போராட்டங்களை முன்னெடுத்தது. இந்நிலையில் , இன்று தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. அதன்படி, 20 சதவிகித இட ஒதுக்கீடு 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பெரும்பகுதியாக வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடும், சீர் மரபினருக்கு 7 சதவிகிதமும், மீதமுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2.5 சதவிகிதமும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  கிருஷ்ணகிரி தி.மு.க. எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா…
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஓவியத்தில் கின்னஸ் சாதனை: கோவை மாணவி அசத்தல்…!

naveen santhakumar

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் மரியாதை:

naveen santhakumar

4 மாதங்கள் வீட்டினுள் எரிந்த நிலையில் கிடந்த இன்ஜினியரின் உடல்… நடந்தது என்ன?

Admin