தமிழகம்

வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.

தேனி மாவட்டம் மற்றும் வைகை ஆற்றின் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் வைகை அணையில் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்துள்ளதையடுத்து வைகை அணையில் இருந்து காலை 11 மணியளவில் 4,006 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வைகை ஆற்றில் யாரும் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, நீர் நிலைகளில் இறங்கவோ கூடாது என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெட்டிக் கொலை:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்… 

naveen santhakumar

விருதுநகரில் பரபரப்பு; காய்ச்சலால் பெண் காவலர் மரணம் !

News Editor

ஆகஸ்ட் 2 முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு…!

naveen santhakumar