தமிழகம்

எப்போது பக்ரீத் தலைமை ஹாஜி அறிவிப்பு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வரும் 21-ம் தேதிபக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

Bakrid Mubarak 2020: Best wishes, messages, quotes, images to share on Eid  al-Adha - Hindustan Times

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று.

இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை குறித்து அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

ALSO READ  வாக்கு எண்ணிக்கை அன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும் ; தமிழக அரசு அறிவிப்பு !
வரும் 21 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை- தலைமை ஹாஜி அறிவிப்பு

துல் ஹஜ் மாதத்துக்கான புதிய பிறை ஜூலை11ம் தேதி தென்பட்டது. இதையடுத்து, பக்ரீத் பண்டிகை வரும் 21ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆதிதிராவிடர்,பழங்குடியினர் நலத்துறை வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்

News Editor

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

naveen santhakumar

அதிகரிக்கும் கொரோனா; சுகாதாரத்துறை செயலாளருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !

News Editor