தொழில்நுட்பம்

அசத்தல் தோற்றத்தில் விஷன் AVTR கார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

முற்றிலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் AVTR கார் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு சாதாரண காரிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

காரின் முன்பக்கத்தில் உள்ள கன்சோல் பகுதியில் ஓட்டுநரின் கைகளை வைத்தால் போதும். நம் தேவைக்கு ஏற்ப காரை இயக்கிக்கொள்ளலாம்.

ALSO READ  xiaomi நிறுவனத்தின் மின்சார பைக் அறிமுகம்

இந்தக் காரில் 350 kW மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாக உள்ளது.

அவதார் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ்... அசத்தல் தோற்றத்தில் விஷன் AVTR கார்!

அவதார் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் அவதார் தொழில் நுட்ப குழுவுடன் இணைந்து புதிய ரக AVTR கார் அறிமுகப்படுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் உள்ள அவதார் திரைப்பட ரசிகர்களுக்கும் ஜேம்ஸ் கேமரூன் ரசிகர்களுக்கும் இடையே இந்த கார் ஆர்வத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ  சாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் விற்பனை அதிரடி நிறுத்தம் :



Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 டீசர் வெளியீடு :

Shobika

ரெட்மி-10 ஸ்மார்ட்போனின் அசத்தல் அம்சங்கள் :

Shobika