தொழில்நுட்பம்

இனி GPay, PhonePe தேவையில்லை…அடுத்த போட்டிக்கு தயாராகும் ஜியோ

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜியோ நிறுவனம் GPay, PhonePe, Paytm ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக தனது செயலியில் UPI சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவர புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அதன்படி தற்போது 37 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஜியோ நிறுவனம் அடுத்ததாக UPI எனப்படும் பணப்பறிமாற்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ALSO READ  புதிய வயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்த சோனி நிறுவனம்

தனது ஜியோ செயலியில் இருந்தே இத்தகைய பணப் பரிமாற்றத்தை செயல்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. தற்சமயம் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இச்சேவை விரைவில் அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோவின் இந்த அதிரடி திட்டத்தால் GPay,PhonePe, Paytm போன்ற நிறுவனங்கள் கதிகலங்கியுள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அசுர வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் பைக் :

Shobika

2021 ரேன்ஜ் ரோவர் வெலார் மாடல் இந்தியாவில் அறிமுகம்…..

Shobika

கூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழன்..! பாராட்டுடன் பரிசுத்தொகையும் கிடைத்தது…!

News Editor