தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல் வணிகம்

குறைந்த விலையில் ரியல்மி 5S ஸ்மார்ட்போன் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குறைந்த விலையில் ரியல்மி 5S ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 5S ஸ்மார்ட்போன் ஆனது இந்திய அறிமுகமாகி உள்ளது. முன்னர் வெளியான ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான ரியல்மி 5S ஆனது 48 megapixel அளவிலான க்வாட் ரியர் கேமரா அமைப்பு, மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி,

6.5 inch அளவிலானHD + டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பு, ஹாலோகிராபிக் கலர் எஃபெக்ட் என்று அழைக்கப்படும் மேம்பட்ட டைமண்ட்-கட் வடிவமைப்பு, ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் பில்ட் மற்றும் ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6 போன்ற கவனிக்கத்தக்க அம்சங்களை கொண்டுள்ளது.

ALSO READ  ஹோண்டா நிறுவனத்தின் டியோ ஸ்கூட்டரின் விலையுயர்வு :

இந்தியாவில் ரியல்மி 5S ஸ்மார்ட்போனின் 4GB ரேம் + 64GB மாடல் ஆனது ரூ.9,999 என்றும், இதன் 4GB ரேம் + 128GB மாடல் ஆனது ரூ.10.999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி 5எஸ் சிறப்பம்சங்கள்:

ALSO READ  குறைந்த விலையில் இயர்போன் :

General. Brand-Realme
Display.Screen size (inches) 6.50
Hardware. Processor. 2GHz octa-core
Camera. Rear camera. 48-megapixel (f/1.8, 1.6-micron) + 8-megapixel (f/2.25) + 2-megapixel (f/2.4) + 2- megapixel (f/2.4)
Software. Operating system. Android 9 Pie
Connectivity. Wi-Fi. Yes
Sensors. Face unlock


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்களின் முக பொலிவை இணையம் பாழாக்குமா..????

Shobika

குளிர்காலத்திற்கு ஏற்ற “ஆப்பிள் டீ”

Admin

வாட்ஸ்அப் செயலியில் நியூ அப்டேட் விரைவில் :

Shobika