தொழில்நுட்பம்

சீனாவை தொடந்து இந்தியாவில் அறிமுகமாகும் Haima 8S

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீன நிறுவனமான Heptaplus பிரபல மாடல்களில் ஒன்றான Haima 8S கார் இந்திய வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சி கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் உள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் புத்தம் புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், சீனா நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனமான Heptaplus அதன் வாகனங்களை இந்திய வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது.

Haima 8S காம்பேக்ட் SUV. இந்த காரை கடந்த ஆண்டுதான் Heptaplus நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த SUV காரில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 195 PS பவரையும், 293 NM டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

ALSO READ  ஜியோவை பின்னுக்கு தள்ளியது ஏர்டெல் நிறுவனம்..!

இந்த Haima 8S SUV காரானது MG Hector, Tata Harrier, Hyundai Tucson, jeep compass, MG HS மற்றும் Falcon F7 உள்ளிட்ட கார்களுக்கு போட்டியான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2,500 CC திறன் கொண்ட புதிய பைக் இந்தியாவில் அறிமுகம்

Admin

இந்தியாவில் யமஹா FZ25 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம் :

Shobika

வீடு தேடி வரும் நிஸான் நிறுவனத்தின் கார்கள்

Admin