தொழில்நுட்பம்

விரைவில் இந்தியாவை கலக்கவரும் டாமினர் 400 ஸ்பெஷல் எடிஷன் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பஜாஜ் டாமினர் 400 இந்திய சந்தையின் டூரிங் மோட்டார்சைக்கிள் பிரிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்களின்படி டாமினர் 400 மற்றொரு வேரியண்ட் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.டாமினர் 400 புது வேரியண்ட் டூரிங் சார்ந்த பல அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

ALSO READ  மோசமான நிலைமையில் இந்தியா!!! நிரந்தர வருமானம் வாங்கும் லட்சக் கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பு:
Maalaimalar News: Bajaj Dominar 250 To Make Indian Debut In March

பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் உற்பத்தி ஆலையில் இந்த மாடல் புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பெரிய விண்ட்ஸ்கிரீன் மற்றும் நக்கிள் கார்டுகள் உள்ளன. தற்போது இந்த மாடலின் முன்புற புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்த மாடலில் மேலும் சில அக்சஸரீக்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

Bajaj Dominar 400 BS6 launch delayed

இந்தியாவில் பண்டிகை காலம் சில மாதங்களில் தொடங்கயிருப்பதால், விரைவில் டாமினர் 400 டூரிங் எடிஷன் வெளியாகும் என தெரிகிறது. இந்த மாடலின் விலை தற்போது விற்பனை செய்யப்படும் டாமினர் 400 ஸ்டான்டர்டு எடிஷனை விட அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் : மத்திய அரசு அதிரடி 

News Editor

மோட்டார்சைக்கிள்கள் விலையை உயர்த்திய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்……

Shobika