தொழில்நுட்பம்

குறைந்த விலையில் BMW பைக் அறிமுகம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

BMW மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் BMW R 1250 GS மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய பிளாக்ஷிப் அட்வென்ச்சர் டூரர் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ரூ. 20 லட்சம் பட்ஜெட்டில் புது பி.எம்.டபிள்யூ. பைக் அறிமுகம் || Tamil News  BMW R 1250 GS BS6 launched in India

விலை விவரம்:

BMW R 1250 GS ப்ரோ ரூ. 20,45,000

BMW R 1250 GS அட்வென்ச்சர் ப்ரோ ரூ. 22,40,000

புதிய BMW மோட்டார்சைக்கிள் மாடல்கள் CBU (Completely Built-up Units) முறையில் முழுமையாக உருவாக்கப்பட்டு இந்தியா கொண்டுவரப்படுகின்றன. பி.எஸ். 6 ரக R 1250 GS மாடலில் 1254CC, ஏர்/லிக்விட் கூல்டு, பிளாட்-ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 134 பி.ஹெச்.பி. பவர், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

ALSO READ  பறக்கும் காரை தயாரிக்கும் Hyundai மற்றும் Uber நிறுவனங்கள்
ரூ. 20 லட்சம் பட்ஜெட்டில் புது பி.எம்.டபிள்யூ. பைக் அறிமுகம் || Tamil News  BMW R 1250 GS BS6 launched in India

அம்சங்களை பொருத்தவரை BMW R 1250 GS மாடலில் அசிமெட்ரிக் ஹெட்லைட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்-ஸ்கிரீன், LED லைட்டிங், அடாப்டிவ் ஹெட்லைட், ப்ளூடூத் சார்ந்து இயங்கும் TFT கலர் டிஸ்ப்ளே, டிராக்ஷன் கண்ட்ரோல்,USB சார்ஜிங் போன்றவை வழங்கப்பட்டு இருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ட்விட்டரில் tweet செய்ய இனி இன்டர்நெட் தேவையில்லை

Admin

ஹார்லி டேவிட்சன் மலிவு விலை பைக் விரைவில் அறிமுகம்

Admin

அசத்தல் தோற்றத்தில் விஷன் AVTR கார்

Admin