தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் வயர்லெஸ் இயர்பட்ஸ் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவை சேர்ந்த ஆடியோ சாதனங்கள் விற்பனையாளரான போட், ஏர்டோப்ஸ் 501 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. பெயருக்கு ஏற்றார்போல் இந்த இயர்பட்ஸ் ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, பீஸ்ட் தொழில்நுட்பம், இன்ஸ்டா வேக் அன்ட் பேர் தொழில்நுட்பம், ப்ளூடூத் 5.2 போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

ரூ. 2499 விலையில் புது வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் || Tamil News boAt  Airdopes 501 ANC TWS Earbuds with Bluetooth 5.2, BEAST technology launched

இதில் உள்ள 8 MM டிரைவர்கள் போட் சிக்னேச்சர் சவுண்ட், ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் வெளிப்புற சத்தத்தை 30 டிபி வரை குறைக்கிறது. இத்துடன் போட் நிறுவனத்தின் (Bionic Engine And Sonic Technology – BEAST) பீஸ்ட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இது ஆடியோ மற்றும் வீடியோ சீராக இயங்க வழி செய்கிறது.

Maalaimalar News: Tamil News boAt Airdopes 501 ANC TWS Earbuds with  Bluetooth 5.2, BEAST technology launched

போட் ஏர்டோப்ஸ் 501 மாடலில் IPX4 தர ரேட்டிங், டச் கண்ட்ரோல், ஒருமுறை சார்ஜ் செய்தால் 5 மணி நேரத்திற்கான பேக்கப், யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங், ASAP சார்ஜ் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ASAP சார்ஜிங் 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 60 நிமிடத்திற்கான பிளேபேக் வழங்குகிறது.இந்தியாவில் போட் ஏர்டோப்ஸ் 501 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 2499 ஆகும். இது அமேசான் மற்றும் போட் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.


Share
ALSO READ  இப்போதே முந்துங்கள்....BMW . M 5 காம்படீஷன் மாடலுக்கான முன்பதிவு தொடக்கம்....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிலிப்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் ஹெட்போன்கள் அறிமுகம் :

Shobika

ஆதார் பாதுகாப்பை மேம்படுத்துவது எப்படி????

naveen santhakumar

வாட்ஸ் அப்பின் அசத்தலான புதிய அப்டேட் :

naveen santhakumar