தொழில்நுட்பம்

கோவின் தளத்தில் பிராந்திய மொழி வசதி :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இந்தியாவில் ‘கோவின்’ தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதுவரை ‘கோவின்’ தளம் ஆங்கில மொழியில் மட்டுமே இயக்க முடியும். தற்போது பிராந்திய மொழிகளில் இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.

ALSO READ  Zoom App..திரையில் மாணவர்கள்.. கருப்பு கவுனில் ரோபோ. வித்தியாசமான பட்டமளிப்பு விழா….

அந்த வகையில் ‘கோவின்’ தளம் ஹிந்தி, அசாமீஸ், கன்னடா, பெங்காலி, ஒடியா, மலையாளம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி போன்ற மொழிகளில் இயக்க முடியும். ‘கோவின்’ தளத்தில் பிராந்திய மொழிகளுக்கான வசதி வழங்கப்பட்டிருப்பதை மத்திய சுகாதாரத்துறை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறது.

கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள ‘கோவின்’ தளம் மட்டுமின்றி உமாங் அல்லது ஆரோக்ய சேது போன்ற செயலிகளிலும் முன்பதிவு செய்ய முடியும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடக்கும் திறனுடைய ஹூண்டாய் எலிவேட் கார் அறிமுகம்

Admin

இப்போதே முந்துங்கள்….BMW . M 5 காம்படீஷன் மாடலுக்கான முன்பதிவு தொடக்கம்….

Shobika

பறக்கும் செல்போன் கோபுரங்கள்..!!!! இனி குக்கிராமங்களிலும் இணைய சேவை…..

naveen santhakumar