தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்ட் போன்களில் ஸ்பாம்களை தவிர்க்க கூகுளின் புதிய வசதி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்களின் மூலமாக ஸ்பாம் எனப்படும்
கணினியை பாதிக்கக்கூடிய அல்லது தகவல்களை திரட்டக்கூடிய புரோகிராம்கள்
அனுப்பப்படுகின்றன. ஆண்ட்ராய்ட் சாதனங்களில் ஸ்பாம்களை அனுப்புவதற்கு
குறுஞ்செய்தி சேவையை ஹேக்கர்கள் பயன்படுத்துகின்றனர்.

எனவே குறுஞ்செய்தி சேவையின் ஊடாக ஸ்பாம்கள் அனுப்பப்படுவதை
தடுப்பதற்கு கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றினை அறிமுகபடுத்தியுள்ளது.
இவ்வசதி ஸ்பாம்களை உள்ளடக்கிய குறுஞ்செய்திகள் தொடர்பில் எச்சரிக்கக்கூடியதாக
இருக்கின்றது. அத்துடன் ஸ்பாம் தொடர்பான குறுஞ்செய்திகள் தொடர்ந்து அனுப்பப்படுவதை ப்ளாக் செய்ய முடியும் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Share
ALSO READ  IRCTC இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ‘ஜாபி’ ரோபோட்!!!தமிழக நிறுவனம் தயாரிப்பு

naveen santhakumar

PRIVACY POLICY..

Shanthi

சோதனை கட்டத்தில் இந்திய அரசின் ஜிம்ஸ்

Admin