தொழில்நுட்பம்

ஜியோவின் அதிரடி போஸ்ட்பெய்டு சலுகை :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபைபர் போஸ்ட்பெயிட் சலுகைகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இவற்றின் துவக்க விலை மாதம் ரூ. 399 ஆகும். ஜியோபைபர் போஸ்ட்பெயிட் சலுகையை பெற வாடிக்கையாளர்கள் எந்தவிதமான முன்பணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

எனினும், 4K செட் டாப் பாக்ஸ் பெற வாடிக்கையாளர்கள் ரூ. 1000 திரும்ப பெறக்கூடிய கட்டனத்தை செலுத்த வேண்டும். மாதாந்திர போஸ்ட்பெயிட் சலுகையை ஆறு மாதங்கள் மற்றும் 12 மாதங்களுக்கும் பெற முடியும். ரூ. 999 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளுடன் 15 ஒடிடி செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

அனைத்து போஸ்ட்பெயிட் சலுகைகளிலும் ஒரே மாதிரியான டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகத்தை வழங்குகின்றன. இத்துடன் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து மாத கட்டணத்தை நேரடியாக ஜியோவுக்கு செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.


Share
ALSO READ  மனித குலத்திற்கு ஏற்படப்போகும் பேரிழப்பு... ஷாக் ரிப்போர்ட்..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கிளப் ஹவுஸ் செயலியின் ஐகானில் இருக்கும் புதிய நபர் யார் என தெரியுமா….????

Shobika

பறக்கும் செல்போன் கோபுரங்கள்..!!!! இனி குக்கிராமங்களிலும் இணைய சேவை…..

naveen santhakumar

உங்களது ஸ்மார்ட்போனின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா????அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்:

naveen santhakumar