தொழில்நுட்பம்

கார் விற்பனையில் புதிய உயரத்தை எட்டிய கியா நிறுவனம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் கார் உற்பத்தியாளராக கியா இந்தியா இருக்கிறது. தற்போது இந்திய சந்தையில் அதிவேகமாக மூன்று லட்சம் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக கியா இந்தியா உருவெடுத்து இருக்கிறது.

 கியா கார்

கொரியாவை சேர்ந்த கியா இந்தியா விற்பனை தொடங்கிய முதல் ஆண்டிலேயே சுமார் 2 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. தற்போது இரண்டே ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் செல்டோஸ் மற்றும் சொனெட் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

விற்பனையில் புது மைல்கல் எட்டிய கியா இந்தியா

கியா செல்டோஸ் காம்பேக்ட் SUV ஒட்டுமொத்த விற்பனையில் 66 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. கியா சொனெட் மாடல் 32 சதவீதம் விற்பனையாகி இருக்கிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் 7310 கியா கார்னிவல் எம்.பி.வி. யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.


Share
ALSO READ  'பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது' - பாஜக…!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“லஸ்ஸோ” செயலி விரைவில் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

Admin

MG EZS எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்

Admin

ஜியோ தான் டாப்… மத்ததெல்லாம் வேஸ்ட்…எதுல தெரியுமா?

Admin