தொழில்நுட்பம்

குறைந்த விலையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய இன் 2பி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. புது ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிராப் நாட்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், ஆக்டாகோர் யுனிசாக் 610 பிராசஸர், மாலி G52 GPU, 4 GB / 6 GB ரேம், 64 GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

Maalaimalar News: Tamil News Micromax IN 2b with up to 6GB RAM, 5000mAh  battery launched

புகைப்படங்களை எடுக்க 13 MB பிரைமரி கேமரா, 2 MB டெப்த் கேமரா, 5 MB செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 5000 M.A.H பேட்டரி, 10 வாட் சார்ஜிங் உள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன் 2பி அம்சங்கள்

  • 6.52 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 டிஸ்ப்ளே
  • ஆக்டாகோர் UNISOC T610 பிராசஸர்
  • மாலி-G52 GPU
  • 4 GB / 6 GB LPDDR4x ரேம்
  • 64 GB eMMC 5.1 மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • டூயல் சிம்
  • ஆண்ட்ராய்டு 11
  • 13 MB பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
  • 2 MB டெப்த் சென்சார்
  • 5 MB செல்பி கேமரா, f/2.2
  • பின்புறம் கைரேகை சென்சார், பேஸ் அன்லாக்
  • 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
  • டூயல் 4G வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0
  • யு.எஸ்.பி. டைப் சி
  • 5000 M.A.H பேட்டரி
  • 10 வாட் சார்ஜிங்
ALSO READ  வென்டிலேட்டர்களை தயாரிக்க முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களை அணுகிய மத்திய அரசு....
பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த மைக்ரோமேக்ஸ் || Tamil  News Micromax IN 2b with up to 6GB RAM, 5000mAh battery launched

மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போன் புளூ, பிளாக் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 GB + 64 GB மாடல் விலை ரூ. 7,999 என்றும் 6 GB + 64 GB மாடல் விலை ரூ. 8,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் 2பி விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் இந்தியா வலைதளங்களில் ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்குகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

5 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம்?

Shanthi

சிரிச்சா அலுவலகத்துக்குள் செல்ல முடியம்

News Editor

விவோ நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியது :

Shobika