தொழில்நுட்பம்

விரைவில் கேமிங் சந்தையில் களமிறங்கபோகும் நெட்ப்ளிக்ஸ் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் முன்னணி OTT தளங்களில் ஒன்றாக இருக்கும் நெட்ப்ளிக்ஸ் விரைவில் கேமிங் சந்தையில் களமிறங்க இருக்கிறது. 2021 இரண்டாவது காலாண்டிற்கான வருவாய் அறிக்கை வெளியீட்டின் போது நெட்ப்ளிக்ஸ் இந்த தகவலை வெளியிட்டு உள்ளது.

இலவச மொபைல் கேமிங் வழங்கும் நெட்ப்ளிக்ஸ் || Tamil News Netflix to introduce  gaming on mobile devices at no extra cost

நெட்ப்ளிக்ஸ் கேமிங் சேவைக்கான சந்தா, பயனர் ஏற்கனவே செலுத்திய கட்டணத்திலேயே சேர்க்கப்பட்டுவிடும். இதனால் எவ்விதமான கூடுதல் கட்டணமும் இன்றி பயனர்கள் நெட்ப்ளிக்ஸ் கேமிங் சேவையை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தலாம்.

Netflix's probable partnership with PlayStation can introduce free mobile  games to expand on original content

வருவாய் அறிக்கையின்படி நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 7.3 பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 19 சதவீதம் அதிகம் ஆகும். தற்போது நெட்ப்ளிக்ஸ் சேவையை 20.9 கோடி பயனர்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்தி வருகின்றனர். இது சரசாரி கட்டண வருவாயில் 11 சதவீதமும், ஒரு சந்தாதாரரின் வருவாயில் 8 சதவீதமும் அதிகம் ஆகும்.


Share
ALSO READ  திருநங்கையாக நடித்ததால் பாராட்டு மழையில் நனையும் காளிதாஸ் :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் : மத்திய அரசு அதிரடி 

News Editor

ஆண்ட்ராய்ட் போன்களில் ஸ்பாம்களை தவிர்க்க கூகுளின் புதிய வசதி…

Admin

இஸ்ரோ தொழில் நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்தும் ஸியோமி (Xiaomi) நிறுவனம்…..

naveen santhakumar