தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் அம்சத்தில் மாற்றம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் ரீல்ஸ் அம்சத்தை அதிகளவில் பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக ரீல்ஸ் அம்சத்தின் வீடியோ கால அளவை 60 நொடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

How to Unarchive your post on Instagram, check here - Information News

இத்துடன் ஆடியோவை எழுத்துக்களாக மாற்றும் கேப்ஷன் ஸ்டிக்கர் அம்சமும் இன்ஸ்டாவில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக கேப்ஷன் ஸ்டிக்கர் அம்சம் பரவலாக ஆங்கிலம் பயன்படுத்தப்படும் வெளிநாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அப்டேட்டில் இந்த அம்சம் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ரீல்ஸ் அம்சத்தில் முன்னதாக வீடியோ கால அளவு 30 நொடிகளாக இருந்துவந்தது. ரீல்ஸ் அம்சத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றம் இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.


Share
ALSO READ  பிஎஸ்6 கார் விற்பனையில் சாதனைப்படைத்த மாருதி சுசுகி
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனி வாட்ஸ் அப்பில் உங்களை பிளாக் செய்தவற்கும்….. மெசேஜ் அனுப்பலாம்:

naveen santhakumar

இனி GPay, PhonePe தேவையில்லை…அடுத்த போட்டிக்கு தயாராகும் ஜியோ

Admin

பி.எஸ்.என்.எல். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சலுகை அறிவிப்பு

Admin