தொழில்நுட்பம்

கிளப்ஹவுஸ்(clubhouse) செயலியில் நியூ அப்டேட்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சமூக வலைதள நிறுவனங்களில் புதுவரவாக “கிளப்ஹவுஸ்(clubhouse)” இருக்கிறது. மற்ற வலைதளங்கள் போன்று இல்லாமல் கிளப்ஹவுஸ்(clubhouse) தளத்தில் பயனர்கள் தங்களின் குரலையே பதிவுகளாக மேற்கொள்ள வேண்டும். முற்றிலும் இது புதிய முயற்சியாக இருந்த போதிலும், துவங்கிய ஒரே ஆண்டிற்குள் இந்த செயலி(app) உலகம் முழுக்க பிரபலமாகி இருக்கிறது.

ALSO READ  கூகுள் மேப்பின்(Google map)நியூ என்ட்ரி…..அட்டகாசமான வசதிகள்:

இதுவரை கிளப்ஹவுஸ்(clubhouse) தளத்தினை இன்வைட் மூலம் பயன்படுத்த வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆனால் கிளப்ஹவுஸ்(clubhouse) ஆண்ட்ராய்டு தளத்தில் இன்ஸ்டாகிராம்(instagram) மற்றும் ட்விட்டர்(twitter) அக்கவுண்ட்களை லிங்க் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. வரும் மாதங்களில் பயனர்கள் இந்த தளத்தில் இலவசமாகவே இணைந்து கொள்ளலாம் என இதன் டெவலப்பர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்முறை கிளப்ஹவுஸ்(clubhouse) பயன்படுத்துவோர் தங்களின் ஃப்ரோபைல் பக்கத்தில் இருக்கும் Add Twitter அல்லது Add Instagram ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதுமட்டுமின்றி கிளப்ஹவுஸ்(clubhouse) பயனர்கள் மற்றவர்களின் அக்கவுண்ட் மற்றும் கிளப்களில் நேரடியாக ஃபாலோ(follow) செய்ய முடியும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதிய சாதனையை படைத்த மாருதி சுஸுகி

Admin

ஜியோ தான் டாப்… மத்ததெல்லாம் வேஸ்ட்…எதுல தெரியுமா?

Admin

மோடி – சீன அதிபரை வரவேற்று தமிழக அரசு சார்பில் பேனர் வைக்கலாம்

Admin