இந்தியா தொழில்நுட்பம்

இனி பசுக்களுக்கும் வரன் பார்க்கலாம்- மேட்ரிமோனி இணையதளம் தொடக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திரபிரதேசத்தில் பசுக்களின் நலனை கருத்தில் கொண்டு அவற்றை இணையுடன் சேர்க்க மேட்ரிமோனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக பசுக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியாவில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில்கூட உத்திரப்பிரதேசத்தில் மாடுகளுக்கு குளிர்காலத்தில் போர்த்திக்கொள்ள ஒரு கம்பளி போர்வை வழங்குவதற்காக கணக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வகையில் இன்னும் ஒரு படி மேலே போய் ம பசுக்களுக்காக மேட்ரிமோனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

ALSO READ  "உனக்கு கொரோனா வர" என நீதிபதிக்கு சாபமிட்ட வக்கீல்....

இதற்காக மத்திய பிரதேச மாநிலத்தின் கால்நடை துறை சார்பில் பிரத்யேக இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது. www.cssbhopal.com என்கிற அந்த இணையதளத்தில் காளைகளின் புகைப்படத்துடன், குறியீட்டு எண், அவற்றின் இனம் உள்ளிட்ட இதர பல விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை விவசாயிகள் பயன்படுத்தி தங்களுடைய பசுக்களுக்கு ஏற்ற இணை காளைகளை தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யானையின் மீது யோகா சாகசத்தின் போது கீழே விழுந்த பாபா ராம்தேவ்:

naveen santhakumar

ராஜஸ்தானில் கொரோனா வைரஸிலிருந்து மீண்ட 3 முதியவர்கள்.. பயன்படுத்திய மருந்துகள் என்ன??மருத்துவர்களுக்கு முதல்வர் பாராட்டு….

naveen santhakumar

அனைத்து இறுதியாண்டு (PG&UG) செமஸ்டர் தேர்வுகளும் ரத்து…

naveen santhakumar