தொழில்நுட்பம்

பிலிப்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் ஹெட்போன்கள் அறிமுகம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிலிப்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய ட்ரூ வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஹெட்போன்களில் ஹை-பை ஆடியோ, லோ லேடன்சி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Maalaimalar News: Tamil News Philips launched two TWS headphones one can be  used as power bank

புதிய பிலிப்ஸ் SBH2515BK/10 மற்றும் TAT3225BK மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இரு மாடல்களும் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. பிலிப்ஸ் SBH2515BK/10 மாடலில் 110 மணி நேரத்திற்கும் அதிக பிளேடைம், யு.எஸ்.பி. சார்ஜிங் கேஸ் கொண்டிருக்கிறது.

இந்த சார்ஜிங் கேஸ் ஹெட்போன் மட்டுமின்றி போனினையும் சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கிறது. பிலிப்ஸ் TAT3225BK 13 mm ஸ்பீக்கர் டிரைவர், ப்ளூடூத் 5.2, IPX4 தர சான்று பெற்று இருக்கிறது. இந்த ஹெட்போன் 110 மணி நேர பிளேடைம் வழங்குகிறது. இதன் சார்ஜிங் கேசில் 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ  2021 ரேன்ஜ் ரோவர் வெலார் மாடல் இந்தியாவில் அறிமுகம்.....
பிரீமியம் விலையில் பிலிப்ஸ் வயர்லெஸ் ஹெட்போன்கள் அறிமுகம்

பிலிப்ஸ் TAT3225BK மாடலில் ப்ளூடூத் 5.2, IPX4 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. புதிய பிலிப்ஸ் SBH2515BK/10 மற்றும் TAT3225BK மாடல்கள் விலை முறையே ரூ. 9,999 மற்றும் ரூ. 7,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கிளப் ஹவுஸ் செயலியின் ஐகானில் இருக்கும் புதிய நபர் யார் என தெரியுமா….????

Shobika

இனி பல் துலக்கும் பிரஷ்களிலும் வருகிறது ப்ளூடூத்

Admin

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய Hyundai Aura

Admin