தொழில்நுட்பம்

இந்தியாவில் போக்கோ F3 GT கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

போக்கோ நிறுவனத்தின் போக்கோ F3 GT கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இது போக்கோவின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் ஆகும்.அம்சங்களை பொருத்தவரை போக்கோ F3 GT மாடலில் 6.67 இன்ச் FHD+ Flexible 10-பிட் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1200 சிப்செட்,அதிகபட்சம் 8 GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

POCO F3 GT may launch in India as a rebranded Redmi K40 Game Enhanced  Edition

புகைப்படங்களை எடுக்க 64 MB பிரைமரி கேமரா, 8 MB அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 MB மேக்ரோ கேமரா மற்றும் 16 MB செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய போக்கோ F3 GT மாடலில் 5065 M.A.H பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

Poco F3 GT Specifications Tipped by Alleged US FCC Listing, May Come With  Wi-Fi 6 | Technology News

போக்கோ F3 GT அம்சங்கள் :

  • 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED 20:9 HDR10 + டிஸ்ப்ளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
  • 3GHz ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 6nm பிராசஸர்
  • ARM G77 MC9 GPU
  • 6 GB / 8 GB LPDDR4x ரேம், 128 GB UFS 3.1 மெமரி
  • 8 GB LPDDR4x ரேம், 256 GB UFS 3.1 மெமரி
  • டூயல் சிம்
  • MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
  • 64 MB பிரைமரி கேமரா, f/1.65, LED பிளாஷ்
  • 8 MB 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
  • 2 MB மேக்ரோ கேமரா, f/2.4
  • 16 MB செல்பி கேமரா
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார், இன்ப்ராரெட் சென்சார்
  • ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)
  • யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஹை-ரெஸ் ஆடியோ, டால்பி அட்மோஸ்
  • 5G SA/NSA (n77/n78), டூயல் 4G வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
  • யு.எஸ்.பி. டைப் சி
  • 5,065 M.A.H பேட்டரி
  • 67 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ALSO READ  அறிமுகமானது சோனி நிறுவனத்தின் புதிய 5G மொபைல்....
Exclusive: Poco F3 GT with 120Hz AMOLED display launching this month at  around Rs 30,000 - Technology News

போக்கோ F3 GT ஸ்மார்ட்போன் கன்மெட்டல் சில்வர், பிரிடேட்டர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 GB + 128 GB மாடல் விலை ரூ. 26,999, 8 GB + 128 GB மாடல் விலை ரூ. 28,999 என்றும் 8 GB + 256 GB மெமரி மாடல் விலை ரூ. 30,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூலை 26-ம் தேதி தொடங்குகிறது.

எனினும், போக்கோ F3 GT ஸ்மார்ட்போன் முதல் இரண்டு வாரங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.அதன்படி முதல் விற்பனை தொடங்கி ஆகஸ்ட் 2-ம் தேதி வரை இந்த ஸ்மார்ட்போன் ரூ. 25,999 தொடக்க விலையிலும், இரண்டாவது விற்பனை தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ரூ. 26,499 விலையிலும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சுசுகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் வெளியீடு :

Shobika

குறைந்த விலையில் இயர்போன் :

Shobika

இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M21 பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன் :

Shobika